கம்பராமாயணம் 8051 · யுத்த 18.4
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கண்டான் - (இந்திரசித்தன் இராவணனைப்) பார்த்து; இறை ஆறிய நெஞ்சினன் - சிறிதளவு (துன்பம்) தணிந்த மனமுடையவனாய், கைகள் கூப்பி - அவனைக் கைகூப்பித் தொழுது; இவ்வுழி - இவ்விடத்து; உண்டாயது என் என்றலும் - உண்டாகிய (துயரத்துக்குக் காரணம்) என்ன என்று கேட்டலும்; வீர - (இராவணன் இந்திரசித்தனைப் பார்த்து) வீரனே; உம்பிமாரை - உன் தம்பியரைக்; காலனும் உயிர் கொண்டான் - காலன் உயிர் கொண்டான்; கும்ப நிகும்பரோடும் - கும்பன் நிகும்பன் என்ற இருவருடன்; அதிகாயனும் - அதிகாயனும்; விண்தான் அடைந்தான் - வானுலகத்தை அடைந்தான்; என்றான் - என்று கூறினான்.
இறை ஆறிய நெஞ்சினன் - இராவணனுக்குத் துன்பம் எதுவும் ஏற்படவில்லை என்று கண்டதால் ஏற்பட்ட ஆறிய மனநிலை. உம்பிமார் - தேவாந்தகன், நராந்தகன், திரிசிரன் என்போர்
ஆங்கிலம் · English translationAI
Translation
- He saw him, and his heart a little eased, he joined his palms
- and asked, 'What has happened here?' At once came the reply: 'Death has taken
- the lives of your younger brothers; and with Kumpaṉ and Nikumpaṉ
- Atikāyaṉ too has gone to heaven, my hero,' he said.
What the poem says
Intiracittaṉ is relieved to find his father unharmed. He salutes him and asks what has happened. Irāvaṇaṉ tells him that his younger brothers are dead, among them Tēvāntakaṉ, Narāntakaṉ and Tiricirāṉ, and that Atikāyaṉ, Kumpaṉ and Nikumpaṉ have fallen as well.