கம்பராமாயணம் 8057 · யுத்த 18.10

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மாற்றா உயிர் எம்பியை - (பிறரால்) போக்க முடியாத உயிரை உடைய என் தம்பியாகிய (அதிகாயனை), மாற்றிய மானிடன் தன் - உயிர் வாங்கிய மனிதனாகிய (இலக்குவன்) தன்; ஊற்று ஆர் குருதிப் புனல் - ஊற்றுப் போல் நிறைந்து பெருகி வரும் இரத்த வெள்ளத்தைப்; பார்மகள் உண்டிலாளேல் - நிலமாகிய பெண் உண்ணாமல் போனால்; இகல் இந்திரன் - போராற்றல் மிக்க இந்திரன்; எனக்கே ஏற்றான் - என்னுடன் போர் ஏற்று; தோற்றான் தனக்கு - தோற்றவனாகிய (அவன்) தனக்கு; என் நெடுஞ் சேவகம் - என் பெருவலிமை; ஈர் இருகால் - நான்குமுறை, தோற்க - தோற்றது ஆகட்டும்; என்றான் - (என்று இந்திரசித்தன்) கூறினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'If of the man who took my brother's life, a life no one could take,
  2. the spring-like flood of blood is not drunk by the Earth-woman,
  3. then to Indra, mighty in war, who four times faced me
  4. and lost to me, let my great valour itself be the loser!' he said.

What the poem says

Intiracittaṉ raises the stakes of his oath. If the Earth does not drink Ilakkuvaṉ's blood, he says, let all his past glory be cancelled, as though Indra, whom he defeated four times, had won after all. The earth is pictured as a woman drinking the blood spilled on the battlefield.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘māṟṟā uyir empiyai māṟṟiya māṉiṭaṉtaṉ
ūṟṟu ār kurutip puṉal pārmakaḷ uṇṭilāḷēl,
ēṟṟāṉ ikal intiraṉ īr iru kāl, eṉakkē
tōṟṟāṉ taṉakku eṉ neṭuñ cēvakam tōṟka eṉṟāṉ.