கம்பராமாயணம் 8058 · யுத்த 18.11
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வெங்கண் நெடுவானரத் தானையை - கொடிய கண்களை உடைய பெரிய வானரப் படையை; வீற்று வீற்றாய் - கூட்டம் கூட்டமாக; பங்கம் உற நூறி - துண்டு பட்டு அழியும்படியாகச் சிதைத்து; இலக்குவனைப் படேனேல் - (எம்பியைக் கொன்ற) இலக்குவனைப் போரில் கொல்லாது விடுவேன் எனின்; அங்கம் தர அஞ்சி - (போரில் புறங்கொடாது) மார்பு காட்டி (நிற்பதற்கு) பயந்து; என் ஆணை கடக்கிலாத - என் ஆணையை மீற முடியாத; செங்கண் நெடுமால் முதல் தேவர் - சிவந்த கண்களை உடைய திருமாலை முதலாகக் கொண்ட தேவர்கள்; என்னைச் சிரிக்க - என்னைப் பார்த்து நகைக்கட்டும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'If the fierce-eyed, vast monkey army, troop by troop,
- I do not smash to utter ruin, and do not slay Ilakkuvaṉ,
- then let the gods who, afraid to face me in battle, never cross my command,
- led by tall, red-eyed Māl, laugh me to scorn!'
What the poem says
Intiracittaṉ goes on with his vows. He will smash the monkey army and kill Ilakkuvaṉ, or else let the gods laugh at him. These are the gods led by Māl (Viṣṇu), who are so afraid of him that they never disobey his orders. To be mocked by enemies he has humbled is the worst shame he can imagine.