கம்பராமாயணம் 8065 · யுத்த 18.18
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பண்டு தேவர் எல்லாரும் - முற்காலத்தில் தேவர்கள் எல்லோரும்; முனைத்தலை யாவரும் ஈந்த - போர்க்களத்தில் (இந்திர சித்தனுக்குத் தோற்றுக்) கொடுத்தவையும்; மேருவில்லாளன் கொடுத்த - மேருமலையை வில்லாகக் கொண்ட சிவபிரான் கொடுத்தவையும்; விரிஞ்சன் அளித்த - பிரமன் கொடுத்தவையும் (ஆகிய); வெம்மை அல்லால் புரியாதன - கொலைத் தொழில் அல்லது வேறு புரியாதனவுமாகிய; பல்லாயிரம் கோடி படைக்கலம் - பல்லாயிரம் கோடி என்னும் படியான (மிகப்பல) படைக்கலங்கள்; யாவையும் ஆய்ந்து கொண்டான் - எல்லாவற்றையும் ஆராய்ந்து எடுத்துக் கொண்டான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Many thousands of crores of weapons, given long ago by the gods,
- by all of them, on the field of battle; given by him whose bow is Mēru;
- given by Viriñcaṉ; weapons that know nothing but cruelty:
- all of these he looked over carefully and took.
What the poem says
Intiracittaṉ chooses from his huge armoury. Some weapons were surrendered by defeated gods on the battlefield. Others were given by Śiva, who used Mount Mēru as his bow, and by Viriñcaṉ, that is Brahmā. Every one of them is made only for killing.