கம்பராமாயணம் 8070 · யுத்த 18.23
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
எத்தேவரையும் - எல்லாத் தேவர்களையும்; (தோற்று ஓடச் செய்ததால்) பின்பு அலால் மற்று - (அவர்களின்) பின்புறத்தை அல்லாமல்; முகங்கண்டு அறியாத - (எதிர்வந்த) முகத்தைக் கண்டு அறியாத; ஈட்டான் - வலிமை உடையவன் ஆகிய இந்திரசித்தன்; அத்தேரினை ஏறி - அந்தத் தேரின் கண் ஏறிக்கொண்டு; அது ஒப்பன ஆயிரம் தேர் - அந்தத் தேரினைப் போன்ற ஆயிரம் தேர்கள்; சேமமதாய் வர - பாதுகாவலாய் வர; உள்ளம் வெம்போர்ப் பித்து ஏறினன் என்ன - மனத்தில் கொடுமையான போர்ப் பித்துக் கொண்டவன் என்று சொல்லும்படியாக; நடந்தனன் - போர்க்களம் நோக்கி நடந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He mounted that chariot, and a thousand chariots like it,
- its equals, came along as his guard; 'his heart is
- seized by a madness for cruel war,' men said as he went; for, apart from their backs,
- he, so mighty, had never seen the face of any god.
What the poem says
Intiracittaṉ sets out in his great chariot with a thousand others like it as escort. He is so hungry for battle that he seems possessed. The closing boast sums up his career: he has made every god turn and run, so he knows them only from behind and has never seen one face him.