கம்பராமாயணம் 8071 · யுத்த 18.24

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சித்தனோடு; போயின தானை - (உடன்) சென்ற படைகளின் அளவை; என்னால் அளந்து கூற அரிதேனும் - என்னால் இவ்வளவு என்று அறுதியிட்டு அளந்து கூறல் அருமையானதென்றாலும்; இயம்பு வான்மீகன் என்னும் - (பிறரால்) சிறப்பித்துச் சொல்லப்படுகிற வான்மீகி என்ற; நல்நான் மறையான் - சிறப்புடைய நான்கு வேதங்களையும் கற்றறிந்த முனிவன்; அது நாற்பது வெள்ளம் என்னச் சொன்னான் - அச்சேனையின் அளவு நாற்பது வெள்ளம் என்று கூறினான்; அஃது உணர்ந்து தொகுக்க வல்லார் - அச்சேனையின் (அளவை) அறிந்து தொகுத்து உரைக்க வல்லவர்கள்; பிறர் யார் - அவனன்றிப் பிறர் யாருளர் என்றவாறு.

இயம்பு வான்மீகன் - முதல் நூலை இயம்பிய வால்மீகி முனிவர் எனினுமாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The army that went with him, to measure it and tell
  2. is beyond me; yet the renowned one named Vāṉmīkaṉ,
  3. master of the four good Vedas, declared, 'It was forty veḷḷam';
  4. who else could grasp it and sum it up?

What the poem says

The poet steps forward in his own voice. He says he cannot count Intiracittaṉ's army, but Vāṉmīkaṉ (Vālmīki), author of the original Sanskrit Rāmāyaṇa and a master of the Vedas, put it at forty veḷḷam. A veḷḷam is a vast military unit, literally a "flood". Who but Vālmīki, Kampaṉ asks, could reckon such numbers?

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉṉāṉoṭu pōyiṉa tāṉai aḷantu kūṟa
eṉṉāl aritēṉum, iyampu vāṉmīkaṉ eṉṉum
nal nāṉmaṟaiyāṉ, ‘atu nāṟpatu veḷḷam ‘eṉṉac
coṉṉāṉ; piṟar yār, aḵtu uṇarntu tokukkavallār?