கம்பராமாயணம் 8073 · யுத்த 18.26
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பேர்ச்சி இல்லான் - போரில் தளர்ச்சி இல்லாதவனாகிய இந்திரசித்தன்; ஆயிரம் ஆயிரகோடி தேர் தன் மாடு செல்ல - ஆயிரமாயிரம் கோடித் தேர்கள் தன் பக்கத்தில் (பாதுகாவலாய்) நெருங்கி வரவும்; அவற்றின் இரட்டி - (அந்தத் தேர்களின்) இரு மடங்காக; போர் ஆனைபுறத்தின் போத - போராற்றல் உள்ள யானைகள் புறக்காவலாகச் சூழ்ந்து வரவும், தார் ஆர் புரவிக் கடல் பின்செல - மாலையணிந்த குதிரைப் படைக் கடல் பின்னால் வரவும்; தானை வீரப்பேர் ஆழிமுகம் செல - தரைப்படை வீரர்களது பெருங்கடல் முன்னே செல்லுமாறு; சென்றனன் - சென்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With a thousand thousand crores of chariots moving at his side,
- twice as many war elephants going round them on the outside,
- a sea of garlanded horses following behind, and the great ocean
- of foot soldiers going ahead, he went, he who never wavers.
What the poem says
The march order of Intiracittaṉ's vast army. His chariot squadrons ride close around him, a ring of war elephants twice as many guards the outside, the cavalry follows like a sea, and an ocean of infantry leads the way. At its centre rides the warrior who never falters.