கம்பராமாயணம் 8074 · யுத்த 18.27
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இராவணன் புதல்வன் பொன்றினன் - இராவணன் மகனாகிய அதிகாயன் இறந்துவிட்டான்; இனி போர்க்கு - இனிமேல் போருக்கு; அன்று அவன் - சினம் மிக்க இராவணன்; அல்லனேல் - அவனல்லன் எனின்; அமரர் வேந்தனை வென்றவன் - தேவர் தலைவனை வென்றவன் ஆகிய இந்திர சித்தன்; வரும் என - (ஆகிய இருவரின் ஒருவர்) வருவர் என்று; விரும்பும் சிந்தையான் - ஆசையுடன் (எதிர்பார்க்கும்) மனதுடன்; இலக்குவன் - இலக்குவன்; களத்தை நீங்கலன் - போர்க்களத்தை விட்டு நீங்காதவனாய், நின்றனன் - நின்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Ilakkuvaṉ stood firm and did not leave the field,
- thinking, 'Irāvaṇaṉ's son has perished; to battle now
- will come that wrathful king, or, if not he, the one who over the king of the gods
- won victory'; and his mind was eager for it.
What the poem says
The scene shifts to the other side. Ilakkuvaṉ, having killed Atikāyaṉ, stays on the battlefield. He expects that either Irāvaṇaṉ himself or Intiracittaṉ, the conqueror of Indra, will come out next, and he is eager to meet whichever one it is.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1niṉṟaṉaṉ ilakkuvaṉ kaḷattai nīṅkalaṉ
‘poṉṟiṉaṉ irāvaṇaṉ putalvaṉ; pōrkku iṉi
aṉṟu avaṉ allaṉēl amarar vēntaṉai
veṉṟavaṉ varum ‘eṉa virumpum cintaiyāṉ.