கம்பராமாயணம் 8077 · யுத்த 18.30

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

விமல - குற்றம் அற்றவனே; புகழின் பூணினாய் - புகழை அணிகலனாக அணிந்தவனே; மாருதி - அனுமனும்; சாம்பவன் - கரடித் தலைவன் ஆகிய சாம்பவானும்; வானரேந்திரன் - குரங்குகளின் தலைவனாகிய சுக்ரீவனும்; தாரை சேய் - தாரையின் மகனாகிய அங்கதனும்; நீலன் - படைத்தலைவன் ஆகிய நீலனும்; என்று இனைய தன்மையார் - என்று கூறப்பட்ட இத்தகைய தன்மை உள்ளவர்களான; வீரர் உடன் வந்து உற - வீரர்கள் உன்னுடன் வந்து பொருந்த, நீ - நீ (இந்திரசித்தனுடன்); நெடும் போர் செயத்தகுதியால் - பெரும் போரை விளைவித்தல் தகுதியாகும்.

சாம்பவன் - கரடித்தலைவன். பிரமன் கொட்டாவி விட்ட போது பிரமனின் அம்சமாகத் தோன்றியவன் என்பது புராணச் செய்தி. வானரேந்திரன் - சுக்ரீவன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'With Māruti, Cāmpavaṉ, the lord of the monkeys,
  2. Tārai's son and Nīlaṉ, warriors of such quality,
  3. coming to stand at your side, O spotless one, it is fitting that you
  4. wage this long battle, you who wear fame as your ornament.'

What the poem says

Vīṭaṇaṉ names the champions who should fight beside Ilakkuvaṉ: Aṉumaṉ (Māruti); Cāmpavaṉ, king of the bears, who in legend was born from Brahmā's yawn; Cukkirīvaṉ, lord of the monkeys; Aṅkataṉ, son of Tārai; and the general Nīlaṉ. With these heroes at his side, Ilakkuvaṉ can safely take on Intiracittaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘māruti cāmpavaṉ vāṉarēntiraṉ
tārai cēy nīlaṉ eṉṟu iṉaiya taṉmaiyār
vīrar vantu uṭaṉ uṟa vimala nī neṭum
pōr ceyat takutiyāl pukaḻiṉ pūṇiṉāy.