கம்பராமாயணம் 8082 · யுத்த 18.35

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

முன்னரே - முன்பே; அங்கதன் ஆண்டையான் - அங்கதன் (இலக்குவன் இருந்த) அந்த இடத்திற்கு வந்து சேர்ந்திருந்தான்; துங்கவன் தோளினார் அயல் எவரும் சுற்றினார் - உயர்ந்த வலிமையான தோள்களை உடைய பிற வானர வீரர்கள் அனைவரும் (இலக்குவனுக்குத் துணையாக) அவனைச் சுற்றிச் சூழ்ந்தனர்; சங்க நீர்க்கடல் எனத் தழீஇய தானையான் - சங்குகள் நிறைந்த நீரையுடைய கடல் போல (இலக்குவனைக்) குரங்குச் சேனை சூழ்ந்து நிற்க; செங்கதிரோன் மகன் - சிவந்த கதிர்களை உடைய கதிரவன் மகனாகிய சுக்ரீவன்; முன்பு சென்றனன் - (இலக்குவனுக்கு முன்னால்) போரிடச் சென்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Aṅkataṉ was already there before them; and round about
  2. all those of lofty, strong shoulders gathered close;
  3. the son of the red-rayed Sun went on ahead,
  4. his army encircling like the sea that is full of conches.

What the poem says

Ilakkuvaṉ's allies gather, as Vīṭaṇaṉ advised. Aṅkataṉ has already arrived and the other monkey heroes form a ring around the prince. Cukkirīvaṉ, son of the Sun, takes his place at the front, and his army surrounds Ilakkuvaṉ like the sea.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṅkataṉ muṉṉarē āṇṭaiyāṉ; ayal
tuṅka vaṉ tōḷiṉār evarum cuṟṟiṉār;
ceṅ katirōṉ makaṉ muṉpu ceṉṟaṉaṉ
caṅka nīrk kaṭal eṉat taḻīiya tāṉaiyāṉ.