கம்பராமாயணம் 8086 · யுத்த 18.39

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எற்றுமின் - (இரு திறத்துப் படை வீரரும்) அடியுங்கள்; பற்றுமின் - பிடியுங்கள்; எறிமின் - (படைக்கலங்களை) எறியுங்கள்; எய்ம்மின் - (அம்புகளை) எய்யுங்கள்; என்று - என்று; உற்றன உற்றன - (அந்த அந்த நேரத்திற்குப்) பொருத்தமானவற்றைப் பொருத்தமானவற்றை, உரைக்கும் ஒதையும் - சொல்லுகிற பேரோசையும்; சிலையின் பேரொலி - வில்நாண்களின் பேரோசையும்; முற்றுறு கடையுகத்து - (அனைத்தும்) அழியும் ஊழிக் கடைக்காலத்து; இடியின் - (தோன்றுகிற) இடி ஓசையிலும்; மும்மடி - மூன்று மடங்கு அதிகமாக; பெற்றன பிறந்தன - பெற்று எழுந்தன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Strike! Seize! Hurl! Shoot!' the clamour
  2. of voices crying out whatever each moment called for
  3. swelled to three times the thunder at the final end of the age;
  4. and the great twang of the bows rang out.

What the poem says

The noise of battle. On both sides officers and soldiers shout orders to strike, grab, throw and shoot as each moment demands. Together with the twang of countless bowstrings, the din is three times louder than the thunder that will roar when the universe is destroyed at the end of the age.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘eṟṟumiṉ paṟṟumiṉ eṟimiṉ eymmiṉ ‘eṉṟu
uṟṟaṉa uṟṟaṉa uraikkum otaiyum
muṟṟuṟu kaṭai yukattu iṭiyiṉ mum maṭi
peṟṟaṉa; piṟantaṉa cilaiyiṉ pēr oli.