கம்பராமாயணம் 8087 · யுத்த 18.40
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இரண்டு சேனையும் - இருதிறத்துப் படைகளும்; பிற்பட - (ஒன்று) பின்னிடுதற்காக, கல்பட - (எறிகிற) கற்கள் படுதலினாலும்; மரம்பட - மரங்கள் படுதலினாலும்; கால வேல்பட - கூற்றுவன் போன்ற வேல்கள் படுதலினாலும்; வில்படுகணைபட - வில்லில் இருந்து (புறப்) படும் அம்புகள் படுதலினாலும்; வீழும் வீரர்தம் - இறந்து பட்டு விழுகின்ற வீரர்களுடைய; எல்படும் உடல்பட - இரவு (அல்) பகல் போன்ற உடம்புகள் படுவதினாலும்; நெடு நிலம் - நீண்ட நிலவுலகம்; (அதன் பொறையையும்) வேகத்தையும் தாங்கமுடியாமல்; பிளந்து பேருமால் - பிளவு பட்டு நிலைகுலையும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As stones struck, trees struck, spears deadly as Death struck,
- arrows loosed from bows struck, and the bodies of falling warriors,
- dark as night or bright as day, crashed down, both armies
- were driven back, and the vast earth split open and shook.
What the poem says
The weapons of both sides rain down: the monkeys throw stones and trees, the demons use spears and arrows. As the slain fall, the dark bodies of the demons and the golden bodies of the monkeys, likened to night and day, the earth cannot bear the weight and shock. It cracks and heaves as the armies surge back and forth.