கம்பராமாயணம் 8090 · யுத்த 18.43

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வானரம் - குரங்குகள்; நிருதரைப் பிடித்தன - அரக்கர்களைப் பிடித்தும்; பெரிய தோள்களை ஒடித்தன - (அவர்களுடைய) பெரிய தோள்களை (இழுத்து) ஒடித்தும்; கால் விசைத்து உதைத்த உந்தின - காலால் வேகமாக உதைத்துத் தள்ளியும்; கழுத்து அற கடித்தன - கழுத்து (துண்டுபடும்படி) கடித்தும்; கைகளால் எடுத்து அடித்தன - கைகளால் எடுத்துத் (தரையில்) அடித்தும்; அரைத்தன - (நிலத்தில்) தேய்த்தும்; ஆர்த்த - பேரொலி செய்தன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They seized the demons; their great shoulders
  2. they snapped; with forceful kicks they sent them flying;
  3. they bit them until their necks were severed; they lifted them in their hands
  4. and dashed them down, ground them into the earth, and roared: the monkeys.

What the poem says

The monkeys fight with nothing but their bodies. They grab demons, wrench off their arms, kick them, bite through their necks, smash them on the ground and grind them into the dirt, roaring all the while. The verb-packed lines mirror the frenzy.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1piṭittaṉa nirutarai periya tōḷkaḷai
oṭittaṉa kāl vicaittu utaitta untiṉa
kaṭittaṉa kaḻuttu aṟa kaikaḷāl eṭuttu
aṭittaṉa araittaṉa ārtta vāṉaram.