கம்பராமாயணம் 8092 · யுத்த 18.45

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

குரங்கு எனப் பெயர் கொடு திரியும் கூற்றமே - குரங்கு என்ற பெயரைக் கொண்டு திரிகின்ற இயமன்கள்; மரங்களின் - மரங்களினால்; அரக்கரை - அரக்கர்களது; மலைகள் போன்று உயர் - மலைகளைப் போல உயர்ந்த; சிரங்களைச் சிதறின - தலைகளைச் சிதறச் செய்தும்; உடலைச் சிந்தின - உடம்புகளைச் சிந்தச் செய்தும்; கரங்களை கழல்களை - கைகளையும் கால்களையும்; ஒடியக் காதின - ஒடியுமாறு மோதியும் போரிட்டன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With trees, of the demons the mountain-high
  2. heads they scattered; bodies they spilled;
  3. arms and legs they battered until they broke:
  4. Deaths that roam about under the name of monkeys.

What the poem says

The monkeys are named only at the very end: they are so deadly that they are "Deaths" in monkey shape. Swinging trees, they shatter the demons' mountain-like heads and break their arms and legs.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maraṅkaḷil arakkarai malaikaḷ pōṉṟu uyar
ciraṅkaḷaic citaṟiṉa; uṭalaic cintiṉa;
karaṅkaḷai kaḻalkaḷai oṭiyak kātiṉa
kuraṅku eṉap peyar koṭu tiriyum kūṟṟamē.