கம்பராமாயணம் 8098 · யுத்த 18.51
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அங்கதன் மரம் கொண்டு எற்ற - அங்கதன் (தன் கையினால்) மரத்தைக் கொண்டு தாக்க; அளறு பட்டு அழிந்த தானை - சேறாகி அழிந்த அரக்கர்களது (நால்வகைப்) படையுள்; பொங்கு தேர் - மிகுதியான தேர்களும்; புரவி - குதிரைகளும்; யானை - யானைகளும்; பொருகழல் நிருதர் - போர் செய்யும் வீரக்கழலை அணிந்த அரக்கர்களும்; என்னும் - நால்வகைப் படை என்று; கூற்றம் - இயமன்; சங்கையும் இல்லாவண்ணம் - சிறிது கூட அச்சம் கொள்ளாமல்; தன் உளே தழுவி - அவற்றைத் தனக்குள் தழுவிப் பொருத்திக்கொண்டு; உயிர் எங்கு உள என்று எண்ணி - (இனியும்) உயிர்கள் எங்காகிலும் தப்பி உள்ளனவோ? என்று எண்ணி; இணைக்கையால் கிளைத்தது என்ப - (தன்) இரண்டு கைகளாலும் கிளறிப் பார்த்தது என்று சொல்லுவார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Chariots in their multitude, horses, elephants, demons with warrior anklets:
- so that no doubt remained about any of these, Death took them all into itself,
- and, wondering 'where are any lives still left?', raked through with both hands, they say,
- the army that Aṅkataṉ, striking with a tree, had turned to mire.
What the poem says
Aṅkataṉ smashes the demons' four-fold army of chariots, horse, elephants and foot into a bloody mire. Death swallows it all without hesitation, then rummages through the mud with both hands to make sure no life has slipped away.