கம்பராமாயணம் 81 · பால 2.61

Section பால காண்டம் / 2. நாட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வீடு சேர நீர்வேலை கால்மடுத்து ஊடு பேரினும் - நிலம் முழுவதும் அழியுமாறு கடல் பெருங்காற்றால் மோதுண்டு வந்தாலும்; உலைவு இலா - அழியாத; நலம் கூடு 'கோசலம்' என்னும் கோதிலா நாடு கூறினாம் - நன்மைகள் சேர்ந்த கோசலம் என்று குற்றமற்ற நாட்டின் சிறப்பைச் சொன்னோம்; நகரம் கூறுவாம் - (இனி) அந்த நாட்டின் தலைநகரான அயோத்தி மாநகரின் சிறப்பைச் சொல்லுவோம்.

வீடு (விடுதலை) - முதனிலைத் தொழிற்பெயர். நாடு, நகரம் - ஆகுபெயர்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Even if, to the world's undoing, the sea, driven by the wind,
  2. should surge in and sweep across it, its goodness would not falter:
  3. the land called Kōcalam, rich in good things and without flaw,
  4. we have described; now we shall describe the city.

What the poem says

The Chapter of the Land closes. The poet sums up Kōcalam as a flawless country whose goodness would stand firm even if the sea, whipped up by the winds of the world's end, flooded in to destroy the earth. Having described the land, he announces his next subject: its capital, the great city of Ayōttī.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vīṭu cēra nīr vēlai kāl maṭuttu
ūṭu pēriṉum ulaivu ilā nalam
kūṭu kōcalam eṉṉum kōtu ilā
nāṭu kūṟiṉām. nakaram kūṟuvām.