கம்பராமாயணம் 810 · பால 13.6
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
குன்று என உயரிய - மலைபோலத் திரண்ட; குவவுத் தோளினான் - பருத்த தோள்களையுடைய தசரதன்; என்று எதிர் எதிர் - (என்று வசிட்டர் முதலோர் முன்) மறுமொழிகள்; உரைத்து - சொல்லி; நேர் துன்றிய - ஒன்றோடு ஒன்று ஒத்துள்ள; கனைகழல் தூதர் - ஒலிக்கின்ற வீரக் கழலையணிந்த தூதர்கள்; கொள்க என - பெற்றுக்கொள்வார்களாக என்று; பொன்திணி கலங்களும் - பொன்னாலான அணிகலன்களையும்; தூசும் - ஆடைகளையும்; இடைவிடாது போக்கினான் - இடைவிடாது மேலும் மேலும் கொடுக்கச் செய்தான்.
தன் மைந்தனது வீரச் செயலைக் கேட்ட தசரதன் மகிழ்ச்சிப் பெருக்கால் தூதுவர்க்கு அணிகலன் முதலியவற்றைக் கொடுத்தான் என்பது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Saying this before them all, and without a pause, 'Let the messengers
- with their close-set, ringing anklets take these!' he said,
- and he sent out ornaments of solid gold and fine cloths,
- the king whose massive shoulders rose like hills.
What the poem says
Overjoyed, Tacarataṉ rewards the bearers of good news. Speaking before Vaciṭṭaṉ and the rest of his court, he has gold ornaments and fine garments brought out and given to Caṉakaṉ's messengers again and again.
Generous gifts to messengers who bring happy news were a mark of royal courtesy.