கம்பராமாயணம் 8113 · யுத்த 18.66
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அற்ற பைந்தலை - அறுபட்ட (வானரங்களின்) பசுமையான தலைகளை; அரிந்து சென்றன - அரிந்துகொண்டு சென்றனவாகிய, அயில்கடுங் கணை - கூர்மையையும் வேகத்தையும் உடைய (இந்திரசித்தனது) அம்புகள்; வெயில்கள் போல் - (சிறு தரை வெடிப்பினுள்ளும் நுழைந்து செல்லும்) வெய்யில் போலவும்; புற்று அடைந்த கொடு வெவ் அராவின் - புற்றினை அடைந்த மிக்க கொடிய பாம்புகள் போலவும்; நெடு நாக லோகம் அது புக்கவால் - (ஆழமாக) நீண்டுள்ள நாக உலகத்தைச் (சென்று) சேர்ந்தன; ஒரு மேடு பள்ளம் வெளி இன்மையால் - ஒரு மேடும் பள்ளமும் சம நிலமும் இல்லாதபடி; வெற்ற வெள்ளிடை விரைந்து போவது - (செய்துகொண்டு) வெட்ட வெளியிடை விரைவாகச் செல்வதாகிய; உற்ற செங்குருதி வெள்ளம் - (செயற்கையாய்ப்) பொருந்தித் தோன்றிய சிவந்த குருதியாகிய வெள்ளம்; உள்ள திரை - (இயற்கையாய்) உள்ள அலைகளையும்; ஓத வேலையொடும் ஒத்ததால் - பொங்குதலையும் உடைய கடலோடு ஒத்துத் (தோன்றியது).
ஆங்கிலம் · English translationAI
Translation
- Cutting off fresh heads, the sharp, swift arrows went on, like sunbeams,
- like cruel serpents slipping into their anthill, down into the deep world of the Nāgas;
- and spreading over the open ground so that no rise, hollow or level was left,
- the red flood of blood that came was like the sea with its waves and tides.
What the poem says
Intiracittaṉ's arrows slice through the monkeys' necks and keep going, deep into the earth down to Nāgalōkam, the underworld of serpents. They slip into it like sunlight through cracks, or snakes into their holes. On the surface so much blood flows that it covers every hill and hollow and rolls in waves like the sea.