கம்பராமாயணம் 8120 · யுத்த 18.73
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இகல் அரக்கன் - (அனுமன் எறிந்த மலையை அம்புகளால் ஊழ் இலாத சிறு பூழியாய்ச் செய்த) போர்த்தொழில் வல்ல அரக்கனாகிய இந்திரசித்தன்; நில் அடா! சிறிது நில் அடா - (அனுமனைப் பார்த்து) நில் அடா சற்று நில்லடா; உனை நினைந்து நான் முனைக்கு வந்தனென் - உன்னை எண்ணித் தான் நான் (போரிடப்) போர்க்களத்துக்கு வந்தேன்; வில் எடாமை - (நீ) வில்லை எடுத்துப் போர் செய்யாமல்; நினது ஆண்மை பேசி - உனது வலிமையைப் புகழ்ந்து சொல்லிக்கொண்டு; உயிரோடு நின்று விளையாடினாய் - உயிரோடு இருந்து (இன்னும்) விளையாடுகிறாய்; வரு கருத்தினேன் - (போர்க்களத்துக்கு வெல்லும்) எண்ணத்தோடு வந்துள்ள (என்னை); வலி கடக்கவோ - வலிமையடக்க என்று இருப்பவைகள்; கல் அடா! நெடு மரங்களோ - அடா! கல்லும் நீண்ட மரங்களுமா? அடா சொல் என இயம்பினான் - அடா சொல்லுவாயாக என்று (இகழ்ச்சியாகக்) கூறினான்; ஐயன் இவை சொல்லினான் - அனுமன் இச்சொற்களைச் சொல்லுபவனானான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Stop, fellow! Stop a moment, fellow! It was you I had in mind when I came to the front;
- you never took up a bow; boasting of your own prowess, you have stayed alive and played the fool;
- stones, fellow? Long trees? Are these to overcome the strength of one who came here resolved?
- Speak, fellow!' So said the warring demon; and the lord answered with these words.
What the poem says
Having ground Aṉumaṉ's hill to dust, Intiracittaṉ taunts him. He came to the battle looking for Aṉumaṉ, he says, but the monkey never fights properly with a bow. He only brags, plays games and throws rocks and trees. Does he really think such things can stop a warrior like Intiracittaṉ? The repeated "aṭā", a rude form of address like "fellow" or "you there", is pure contempt.