கம்பராமாயணம் 8123 · யுத்த 18.76
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
எம்பி அதிகாயனாம் - எனது தம்பியாகிய அதிகாயன் என்னும் பெயர் கொண்ட; சிங்கம் வந்தவனை வென்று - சிங்கம் போன்றவனாகப் (போருக்கு) வந்தவனைக் (கொன்று) வென்று; இலக்குவப் பெயர் அவ் ஏழை - இலக்குவன் என்ற பெயர் கொண்ட அந்த அறிவிலி; எங்கு நின்றனன் - (இப்போர்க்களத்தில்) எங்கு (உயிருடன்) நின்றுள்ளான்; தன் உயிர் - (அவன்) தனது உயிரை; எனக்கு வைத்தது ஓர் சிறப்பினான் - (நான் கொல்வதற்கு என்று) எனக்காகவே வைத்துள்ள சிறப்பினை உடையவன்; அங்கு அவன் தனை மலைந்து கொன்று - அவ்விடத்திலேயே அவனைப் போரிட்டுக் கொன்று; முனிவு ஆற வந்தனென் - சினம் தணிவதற்காகவே வந்தேன்; அது அன்றியும் - அது மட்டுமல்லாமல்; உலகு ஒடுக்கும் - உலகங்களையெல்லாம் அழித்து ஒடுங்கச் செய்ய வல்ல; வெங்கணை தொடுக்கினே - கொடிய அம்புகளை (நாண்) செலுத்தினால்; உங்கள் தன்மையின் அடங்குமோ - உங்களது (வீரத்) தன்மையினால்; அவை அடங்குமா? (அடங்கமாட்டாது அன்றே)
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Where stands that wretch who bears the name Ilakkuvaṉ, who defeated
- my brother, the lion Atikāyaṉ, when he came against him, and has the honour of keeping his life for me?
- I have come to fight him there, to kill him and appease my wrath; and besides,
- if I set to the string my cruel arrows that can end the world, can the likes of you contain them?'
What the poem says
Intiracittaṉ makes his purpose plain. He wants Ilakkuvaṉ, the killer of his brother Atikāyaṉ, whose life, he sneers, has been kept safe only so that Intiracittaṉ can take it. And if he looses his world-destroying arrows, no monkey will be able to withstand them.