கம்பராமாயணம் 8124 · யுத்த 18.77
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
என் படைஞர் யாரும் எய்தல் இன்றி - என் படை வீரர்கள் எவரும் (எனக்குத் துணையாக) வருதல் இல்லாமல், அயல் ஏக - (விலக) அப்புறம் சென்றுவிட; யானும் - (தனியனாகிய) நானும்; இகல்வில்லும் - (என்) வலிமையுள்ள வில்லும்; ஓர் தேரின் நின்று - (இப்பொழுது உள்ள) ஒரு தேரின் (மேல்) நின்று; உமை அடங்கலும் - உங்கள் எல்லோரையும்; திரள் சிரம் துணிப்பென் - முழுதுமாகத் தலை அறுத்து விடுவேன்; இது திண்ணமால் - இது நிச்சயமாக நடக்கப்போகிறது; வாரும் - போரிட வாருங்கள்; உங்களுடன் - உங்களோடு (உதவிக்காக); வானுளோர்களையும் - வானத்தில் உள்ள தேவர்களையும்; மண்ணுளோரையும் - நில உலகத்தில் உள்ள மனிதர்களையும்; வரச் சொலும் - வரும்படி சொல்லுங்கள்; போரும் - (வந்து என்னோடு) போர் செய்யுங்கள்; இன்று ஒரு பகற்கணே - இன்றைய ஒரு பகற்பொழுதுக்குள்ளாகவே; பொருது வெல்வென் - (நான் எல்லோரையும்) போரிட்டு வெல்வேன்; வென்று அலது போகலேன் - (உங்களை) வென்றல்லது பெயர்ந்து போகேன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'With none of my soldiers coming near, all standing apart, I alone, with my warring bow,
- on a single chariot, will cut off the heads of all of you together; this is certain;
- come on; tell the gods in heaven and the men on earth to come along with you;
- fight; this very day, within a single day, I shall fight and win; I will not leave until I have won.'
What the poem says
Intiracittaṉ boasts that he needs no army. Standing alone on one chariot with only his bow, he will behead every one of them. Let them bring the gods of heaven and the men of earth too; he will beat them all before the day is out and will not leave the field until he has.