கம்பராமாயணம் 8135 · யுத்த 18.88

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வீடண - இலக்குவன் (வீடணனைப் பார்த்து) வீடணனே; கொள்கை பிழைத்தது - (நாம் கொண்டிருந்த) கொள்கை தவறி விட்டது; போத - மிகவும்; பெரும் படைத்தலைவர் யாரும் - பெரிய படைத்தலைவர்கள் எல்லோரும்; குருதி வெள்ளத்து உழைத்தனர் - இரத்த வெள்ளத்தில் அழுந்தி வருந்தினார்கள்; உலந்ததும் உலப் பின்று அன்றே - இறந்த படைவீரர்களும் அளவில்லை அல்லவா? அவன் தன்னை யானே அழைத்து - அந்த இந்திரசித்தனை நானே (அறைகூவிப் போருக்கு அழைத்து); ஆர் உயிர் கொளப்படாதே - (அவனது) அரிய உயிரைக் கொண்டிருக்கக் கூடாதோ; இழைத்தது பழுதே அன்றோ - (அவ்வாறு செய்யாமல் படைத்தலைவர்களையும் குரங்கு வீரர்களையும் இவனோடு தனியாகப் போரிடவிட்ட) செயல் தவறுடையதல்லவா? என்னச் சொன்னான் - என்று கூறினான் (இலக்குவன்)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Our plan has gone badly wrong; all the great commanders
  2. are struggling in floods of blood; the dead, too, are beyond counting;
  3. should I not have called him out myself and taken his precious life?
  4. Was what we did not a mistake, Vīṭaṇaṉ?' he said.

What the poem says

Ilakkuvaṉ blames the plan of letting the monkey commanders face Intiracittaṉ first. All the generals lie bleeding and countless soldiers are dead. He should have challenged the demon himself and killed him. He asks Vīṭaṇaṉ whether the strategy was not a mistake.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1piḻaittatu, koḷkai pōta; perum paṭait talaivar yārum
uḻaittaṉar, kuruti veḷḷattu; ulantatum ulappiṟṟu aṉṟē;
aḻaittu ivaṉtaṉṉai yāṉē ār uyir koḷappaṭātē?
iḻaittatu paḻutē aṉṟō? vīṭaṇa! eṉṉac coṉṉāṉ.