கம்பராமாயணம் 8139 · யுத்த 18.92
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நூறு கோடி அமைந்த கூட்டத்து இராக்கதர் - நூறு கோடியாக அமைந்த (இரண்ட) பெரும் கூட்டமாகிய அரக்கர்கள்; கொடித் திண்தேரும் - கொடிகள் கட்டிய வலிய தேர்களையும்; ஆடல் மாக்களிறும் - வெற்றி பொருந்திய பெரிய யானைகளையும்; மாவும் - குதிரைகளையும்; கடாவினர் - செலுத்தியவர்களாய்; ஆர்த்து மண்டி - ஆரவாரம் செய்து நெருங்கி; மூடினார் - சுற்றிச் சூழ்ந்தார்கள்; மூடினாரை - (அவ்வாறு) தன்னைச் சுற்றிச் சூழ்ந்தவர்களை; இராமன் பாதம் சூடிய தோன்றல் தம்பி - இராமனது திருப்பாதுகைகளைத் தனது தலையில் சூடிய பரதனது தம்பியாகிய இலக்குவன்; முறை முறை துணித்து - முறை முறையாகத் துண்டு படுத்திக் கொன்று; வாகை சூடினான் - வெற்றி மாலையாகிய வாகை மாலையைச் சூடினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The demons, a host of a hundred crores, driving strong bannered chariots,
- great prancing elephants and horses, came roaring, thronging, and
- closed round him; those who closed round, one after another he cut down, and wore
- the garland of victory, the younger brother of the prince who wore Irāmaṉ's feet upon his head.
What the poem says
A vast demon army, a hundred crores strong, surrounds Ilakkuvaṉ with chariots, elephants and horses. He cuts them down wave after wave and wins. He is identified as the brother of Paratan, the prince who carried Irāmaṉ's sandals on his head and ruled in his name during the exile, a reminder of the devotion that binds the brothers.