கம்பராமாயணம் 8141 · யுத்த 18.94
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வீரன் வேகம் விடாதன விசிகம் விட்டனன் - இலக்குவன் எப்பொழுதும் வேகம் நீங்காது உள்ள அம்புகளைச் செலுத்தினான்; மார்பில் பட்டன - (அந்த அம்புகள் அரக்க வீரர்களுடைய) மார்பில் பதிந்தன; உலகம் எங்கும் பரந்தன - உலகம் முழுவதும் பரவின; பதாகைக் காட்டைச் சுட்டன - கொடிகளின் தொகுதிகளை (எரித்துச்) சுட்டு (அழித்தன); துரகராசி துணித்தன - குதிரைப் படைகளின் கூட்டத்தைத் துண்டாக்கின; பனைக் கைம்மாவை அட்டன - பனைமரம் போன்ற கையை உடைய யானைகளைக் கொன்றன; அனந்தம் கூற்றம் என்ன அடர்ந்தன - எல்லையில்லாத (அந்த அம்புகள்) இயமனைப் போல் கொலைத் தொழிலைச் செய்தன.
கைம்மா - யானை, அம்மா - வியப்பிடைச் சொல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The hero loosed arrows that never lose their speed; into chests
- they sank; across the whole world they spread; the forest of banners
- they burned; the masses of horses they cut apart; elephants with trunks like palm trees
- they slew; like Death they pressed on, beyond number, ah!
What the poem says
Ilakkuvaṉ's arrows, which never slow down, pierce the demons' chests, burn their forest of banners, cut their cavalry to pieces and kill their elephants. They are numberless and as deadly as Death himself. The closing "ammā" is an exclamation of wonder.