கம்பராமாயணம் 8145 · யுத்த 18.98
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
செறிகழல் நிருதன் சீற - (கட்டிச்) செறித்த வீரக்கழல் அணிந்த அரக்கனாகிய இந்திர சித்தன் (சினந்து) சீறிப் (போர் செய்ததனால்); இறந்தன கிடந்த - இறந்தவைகளாகிக் கிடந்த; திறம் தரு கவியின் சேனை - வலிமை மிக்க குரங்குப் படை, வெள்ளம் எழுபதின் பாதி - வெள்ளம் எழுபதின் பாதியாகிய முப்பத்து ஐந்து ஆகும்; மேலும் - அதற்கு மேலும்; பறந்தலை முழுதும் பட்ட - போர்க்களம் முழுவதும் இறந்த; வஞ்சகர் படிவம் மூட - வஞ்சனைப் பண்பு உள்ள அரக்கர்களின் உடம்புகள் மூடுதலினால்; மறைந்தன - மறைந்தனவாகிய (குரங்குப்படை வீரர் உடலங்கள் பலவாகும்); குருதி ஓடி - (களத்தில்) இரத்த வெள்ளம் (பாய்ந்து) பாய்ந்து ஓடி; மறி கடல் மடுத்திலாத - மறித்து வரும் அலைகளை உடைய கடலில் அடங்காவாயின.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Because the warrior-demon with tight-bound anklets raged, the mighty monkey army
- that lay dead came to half of seventy vast hosts; and more besides,
- covered by the bodies of the deceitful demons who fell over the whole field,
- were hidden from sight; the blood ran and could not be held by the wave-tossed sea.
What the poem says
The poet takes stock of the slaughter. Intiracittu's fury has killed thirty-five 'floods' of the monkey army (a veḷḷam is an immense military unit), half of seventy.
More monkey dead lie unseen beneath the heaped corpses of the demons Ilakkuvaṉ has slain, and the blood that pours from the field is more than the surging sea can take in.