கம்பராமாயணம் 8146 · யுத்த 18.99
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கை அற்றார் - (அசுரர்களில் பலர்) கைகள் அறுபட்டார்கள்; கால்கள் அற்றார் - கால்கள் அறுபட்டார்கள்; கழுத்து அற்றார் - கழுத்து அறுபட்டார்கள்; கவசம் அற்றார் - கவசம் அறுபட்டார்கள்; மெய் அற்றார் - உடம்பு அறுபட்டார்கள்; குடர்கள் சோர விசை அற்றார் - குடல்கள் (அறுபட்டுத்) தொங்க வேகம் அழிந்தார்கள்; விளிவும் அற்றார் - (வலிமை அழிந்ததால்) கூப்பிடும் சக்தியும் இழந்தார்கள்; மையல் தார்க்கரியும் - மதமயக்கம் மிக்க (படுமணி இரட்டும்) மாலைகளை அணிந்த யானைகளும்; தேரும் - தேர்களும்; வாசியும் - குதிரைகளும்; மற்றும் அற்றார் - மற்றும் உள்ள (துணைக்கருவிகள்) பலவற்றையும் இழந்தார்கள்; உயிர் உள்ளார் ஆகி உள்ளார் - உயிர் (தாங்கி) உள்ளவராகி உள்ளவர்கள்; உய்யச் சாய்ந்து - உயிர்தப்புவதற்காக நிலைகெட்டு; ஓடிச்சென்றார் - ஓடிப் போனார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Some lost their hands, some their legs, some their necks, some their armour,
- some their bodies, entrails hanging, their strength gone, unable even to cry out;
- some lost the frenzied, garlanded elephants, the chariots, the horses and everything else;
- those who still had life left in them fled, bending low, to save themselves.
What the poem says
A catalogue of ruin among the demon ranks after Ilakkuvaṉ's onslaught. The repeated "lost" (aṟṟār) hammers home how much has been cut away, from limbs and armour to their mounts and gear.
The last line is dry: those who were still alive, simply by virtue of being alive, ran stooping from the field to save their lives.