கம்பராமாயணம் 8149 · யுத்த 18.102
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சிலையின் நாண்கள் இடித்தன - (இலக்குவன் இந்திர சித்தன் ஆகியோருடைய) வில்லின் நாண்கள் இடிபோல ஒலி செய்தன; திசைகள் இற்று இரிந்தன - (அந்த ஒலியால்) திசைகள் இற்று நிலை கெட்டன; மலைகள் விண்டு வெடித்தன - மலைகள் பிளந்து சிதறி வெடித்தன; மேன் மேல் விசும்பு பொடித்த - மேலுலகங்கள் பிளவுபட்டன; இவ்வுலகம் எங்கும் பொறிகள் பொங்கி பொழிந்தன - (மேல்கூறிய செயல்களின் காரணமாக) இந்த உலகம் முழுவதும் தீப்பொறிகள் மிகுந்து அதிகமாக நிறைந்தன; கணைகளோடு கணைகள் - (ஒருவர் எய்த) அம்புகள் (மற்றவர் எய்த) அம்புகளை; தம் அயில் வாய்கவ்வி - தங்களுடைய கூரிய வாயினால் கவ்விக்; கடித்தன - கடித்தன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The bowstrings thundered; the directions broke and gave way;
- the mountains split and burst; the sky was cleft; again and again
- the whole of this world was shattered; sparks welled up and rained down;
- arrows bit into arrows, seizing them in their sharp mouths.
What the poem says
The duel between Ilakkuvaṉ and Intiracittu shakes the cosmos. The twang of their bows is like thunder: the quarters collapse, mountains split, the heavens crack and showers of sparks fill the world.
In the closing image the arrows behave like living beasts, catching their rivals' arrows in their sharp 'mouths', the arrowheads, and biting them.