கம்பராமாயணம் 8150 · யுத்த 18.103

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அம்பினோடு அம்பு - அம்புகளோடு அம்புகள் (அயில்வாய் கவ்வித்தாக்கும்போது); ஒன்று ஒன்றை அறுக்க - ஒன்று மற்றொன்றை அறுக்க; மற்று அறுக்கிலாத - (அவ்வாறு) அறுக்க மாட்டாதனவாகிய அம்புகள்; வெம்பொறிகதுவ - கொடிய தீப்பொறிகள் பற்ற; விண்ணில் வெந்தன கரிந்து வீழ்ந்த - வானத்தில் வெந்து கருகிக் (கீழே) விழுந்தன; உம்பரும் உணர்வு சிந்தி ஒடுங்கினார் - (அதுகண்டு) தேவர்களும் அறிவு கலங்கி ஒடுங்கினார்கள்; உலகம் யாவும் கம்பமுற்று உலைந்த - உலகங்கள் எல்லாம் நடுக்கம் கொண்டு வருந்தின; அண்டம் - உலக உருண்டை; வேலைக்கலம் எனக் கலங்கிற்று - கடலில் செல்லும் கப்பல் போலக் கலங்கி நடுங்கியது.

கம்பம் - நடுக்கம். மற்று - வினை மாற்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As arrow met arrow and one cut down another, those that could not cut
  2. were caught by fierce sparks, burned in the sky and fell charred;
  3. the gods too lost their senses and shrank back; all the worlds
  4. trembled and suffered; the universe rocked like a ship on the sea.

What the poem says

The arrow duel continues. Where two arrows clash, one cuts the other; the losers catch fire from the sparks and fall to earth as cinders.

The gods watching are stunned and cower, the worlds shake, and the whole cosmic egg pitches like a ship tossed on the ocean.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ampiṉōṭu ampu oṉṟu oṉṟai aṟukka, maṟṟu aṟukkilāta,
vem poṟi katuva, viṇṇil ventaṉa, karintu vīḻnta;
umparum uṇarvu cinti oṭuṅkiṉār; ulakam yāvum
kampamuṟṟu ulainta; vēlaik kalam eṉak kalaṅkiṟṟu aṇṭam.