கம்பராமாயணம் 8161 · யுத்த 18.114

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எய்யவும் - (இலக்குவனும் இந்திரசித்தனும் ஒருவர் மேல் ஒருவர்) அம்பு எய்யவும்; எய்த வாளி விலக்கவும் - (ஒருவர்) எய்த அம்புகளை மற்றவர் விலக்கவும் (செய்தலினால்); உலகம் எங்கும் - உலகம் முழுவதும்; மொய்கணைக் கானம் ஆகி முடிந்தது - நெருங்கிய அம்புக் கூட்டங்களை உடைய காடு போலாகி முடிந்தது; முழங்கு வேலை - ஒலிக்கிற கடல்; பெய் கணைப் பொதிகளாலே வளர்ந்தது - பொழிகின்ற அம்புகளின் கூட்டத்தால் வளர்ச்சி உற்றது; காளை வீரர் - (அங்ஙனமாகவும்) இளம் காளை போன்ற (இரு) வீரர்களும்; பிறந்த கோபம் - மனத்தில் தோன்றிய சினம்; கைம் மிகக் கனன்றது அல்லால் - மேலும் மேலும் அதிகமாகத் தோன்றிக் கனன்றது அல்லது; தளர்ந்திலர் - (இருவரும் சிறிதும்) தளர்ச்சி உற்றார்களில்லை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With the shooting and the warding off of arrows shot, the whole world
  2. ended up a forest of crowded shafts; the roaring sea
  3. swelled with the heaps of arrows that rained into it; but the anger born in them
  4. only blazed more fiercely; the young bull-like warriors did not tire.

What the poem says

The poet steps back from the arrow-by-arrow account to show its effect. So many arrows have been shot and deflected that the world looks like a thicket of shafts, and the arrows falling into the ocean make it rise.

Yet neither Ilakkuvaṉ nor Intiracittu, both young and strong as bulls, shows any sign of weakening; their anger only burns hotter.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eyyavum, eyta vāḷi vilakkavum, ulakam eṅkum
moy kaṇaik kāṉam āki muṭintatu; muḻaṅku vēlai
pey kaṇaip potikaḷālē vaḷarntatu; piṟanta kōpam
kaimmikak kaṉaṉṟatu allāl, taḷarntilar, kāḷai vīrar.