கம்பராமாயணம் 8162 · யுத்த 18.115

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வீழியின் கனி போல் - (இந்திர சித்தன்) வீழிச் செடியினது சிவந்த நிறமுடைய பழம் போல; அனுமன் மேனி கிழிபட - (அனுமனது) உடம்பு கிழிபடும் படியாக; வீரச் சூழ் எழு அனைய தோள் மேல் - வீரத்தை உடைய திரண்ட இரும்புத் தூண் போன்ற தோள்களின் மேல்; ஆயிரம் பகழி தூவி - ஆயிரம் அம்புகளைச் செலுத்தி; ஊழியின் நிமிர்ந்த செந்தீ - ஊழிக் காலத்தில் (கடலில் முற்படத் தோன்றிய) செந்தீயான (வடவாமுகாக்கினி); உருமினை உமிழ்வது என்ன - இடியை வெளிப்படுத்துவதுபோல; ஏழ் இருநூறு வாளி - ஆயிரத்து நானூறு அம்புகளை; இலக்குவன் கவசத்து எய்தான் - இலக்குவனுடைய கவசத்தில் எய்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. So that Aṉumaṉ's body was torn like the red fruit of the vīḻi,
  2. he showered a thousand arrows on his heroic shoulders, round as iron pillars,
  3. and, like the red fire that rises at the world's end spitting thunder,
  4. he shot fourteen hundred arrows at Ilakkuvaṉ's armour.

What the poem says

Intiracittu changes tactics and strikes at Aṉumaṉ, who is carrying Ilakkuvaṉ. His arrows tear Aṉumaṉ's body until it looks like the split red fruit of the vīḻi plant.

He then fires fourteen hundred arrows at Ilakkuvaṉ's armour. The commentary links the image to the submarine fire, the mare-faced flame believed to rise from the ocean at the end of an age.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vīḻiyiṉ kaṉipōl mēṉi kiḻipaṭa, aṉumaṉ vīrac
cūḻ eḻu aṉaiya tōḷmēl āyiram pakaḻi tūvi,
ūḻiyiṉ nimirnta cen tī urumiṉai umiḻvatu eṉṉa
ēḻ irunūṟu vāḷi ilakkuvaṉ kavacattu eytāṉ.