கம்பராமாயணம் 8167 · யுத்த 18.120
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அந்நரன் - (அந்த இலக்குவன்) அந்த நரனேயாவான்; அல்லன் ஆகின் - அவன் அல்லாவிட்டால்; நாரணன் அனையன் - நாராயணனை ஒப்பவன்; அன்றேல் - அவன் அல்லனாயின்; பின் அரன் பிரமன் என்பார்ப் பேசுக - பின்பு சிவன் பிரமன் என்ற தேவர்களை (உவமையாகக் கொண்டு) பேசுக; வரிசிலை பிடித்த கல்வி - கட்டமைந்த வில்லைப் பிடித்த வில்கல்வியில்; இந்நரன் தன்னோடு ஒப்பார் - இந்த மனிதனோடு ஒப்பவர்; நம் பதியின் வந்து - நம் பூமியில் வந்து; பிறந்து வாழும் மன்னர் - பிறந்து வாழும் மன்னர்களில்; யார் உளர் - எவர் உள்ளார்கள்; என்றான் - என்று (இந்திரசித்தன் இலக்குவனது வீரத்தைப் புகழ்ந்து) கூறினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "He is that Naraṉ; if not, he is Nāraṇaṉ; and if he is not that either,
- then let them speak of Araṉ or Piramaṉ; among the kings born and living
- who have come to this earth of ours, in the art of holding the banded bow,
- who is there, even one, to equal this man?" he said.
What the poem says
Wounded and bewildered, Intiracittu cannot help admiring his opponent. He guesses that Ilakkuvaṉ must be Naraṉ, the divine sage-warrior paired with Nārāyaṇa, or else Nāraṇaṉ (Viṣṇu) himself; failing that, one would have to compare him with Araṉ (Śiva) or Piramaṉ (Brahmā).
No mortal king on earth, he concludes, could match this man's archery. Without knowing it, the enemy hits on the truth of Ilakkuvaṉ's divine nature.