கம்பராமாயணம் 8169 · யுத்த 18.122

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆசை எங்கணும் அம்பு உக - (இந்திரசித்தன்) எல்லாத் திசைகளிலும் அம்புகள் சிந்தவும்; வெம்பு போர் ஓசை விம்ம - கொடிய போரினது பேரொலி (எங்கும்) பரவவும்; உருத்திரரும் உடல் கூச - சிவபிரானும் (போரின் கொடுமையைத் தாங்கமுடியாது) உடம்பு நடுங்கவும்; கொலைக்கணை ஆயிர கோடி வீசி - கொல்லும் தன்மை உள்ள அம்புகள் ஆயிரம் கோடியை எய்து; விண்ணை வெளி இலது ஆக்கினான் - ஆகாயத்தை வெற்றிடம் இல்லை யாகும்படி செய்தான்.

கூச, வீசி என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. So that arrows spilled into every quarter, the roar of the fierce battle
  2. swelled, and even the Uruttirar shuddered in body,
  3. he loosed a thousand crore killing arrows
  4. and left the sky without an empty space.

What the poem says

Back in a fresh chariot, Intiracittu renews the attack. His thousand crore arrows fly in all directions and fill the sky.

The noise of the battle is so terrible that even the Rudras, Śiva's fierce hosts, tremble. The commentary notes the grammatical link between "shuddering" and "loosing": the gods shake as he shoots.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ācai eṅkaṇum ampu uka vempu pōr
ōcai vimma uruttirarum uṭal
kūca āyira kōṭi kolaik kaṇai
vīci viṇṇai veḷi ilatu ākkiṉāṉ.