கம்பராமாயணம் 817 · பால 13.13
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நுடங்கிய துகில்கொடி - (யானையின்மேல்) அசைந்து ஆடுகின்ற வெண்மையான கொடிகள்; கடம் கலுழ் - மத நீர் ஒழுகுகின்ற; நூழைக் கைம்மலை சேனையை - உள்துளையோடு கூடிய துதிக்கையையுடைய யானைப்படையை; இது கடல் ஆம் என - இது ஒரு கடலாம் என்று கருதி; இடம்பட எங்கணும் - இடம் மறையும்படி (வானத்தில்) எங்கும்; எழுந்த வெண்முகில் - எழுந்த வெண்மையான மேகங்கள்; தடம்புனல் - மிகுதியாக (கடல்) நீரை; பருகிடத் தாழ்வ - குடிக்க இறங்குவனவற்றை; போன்ற - ஒத்திருந்தன.
மதநீர் ஒழுகுகின்ற யானைப்படை கடலை ஒத்துள்ளது; அந்த யானைப்படை மேல் அசைந்தாடும் வெண்கொடிகள் அக்கடலின் நீரைப் பருகுமாறு வந்த வெண்மேகங்களை ஒத்துள்ளன. தன்மைத் தற்குறிப்பேற்ற அணி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The fluttering cloth banners, as though, taking the army of mountain-like elephants with hollow trunks
- and streaming must for a sea and saying 'this is the ocean',
- white clouds had risen everywhere, filling all space,
- looked as if they were stooping to drink its broad waters.
What the poem says
The elephant corps, dripping with must, looks like a sea. The white banners waving above the elephants look like white clouds that have mistaken the army for the ocean and come down low to drink from it, just as clouds were thought to fill themselves at the sea.