கம்பராமாயணம் 8172 · யுத்த 18.125
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நெற்றி மேல் - தன் நெற்றியின் மீது; ஒரு நூறு நெடுங்கணை - ஒரு நூறு பெரிய அம்புகள்; உற்ற போதினும் - ஊடு உருவிய போதிலும், யாதும் ஒன்று உற்றிலன் - (இலக்குவன்) எந்த வகையிலும் சிறிதும் வருந்தாதவனாகி; மற்று அவ்வன் தொழிலோன் மணி மார்பிடை - அந்த வலிமையான தொழிலை உடைய (இந்திரசித்தனது) அழகிய மார்பின் கண்; முற்ற வெங்கணை நூறு முடுக்கினான் - ஊடு உருவுமாறு கொடிய அம்புகள் நூறினைச் செலுத்தினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Though a hundred long arrows struck him on the forehead,
- he suffered nothing at all;
- and into the jewelled chest of that one of violent deeds
- he drove a hundred fierce arrows, piercing right through.
What the poem says
Ilakkuvaṉ takes a hundred arrows on the forehead and is not troubled in the least.
He returns a hundred fierce arrows that pass clean through Intiracittu's jewelled chest.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1neṟṟimēl oru nūṟu neṭuṅ kaṇai
uṟṟa pōtiṉum yātum oṉṟu uṟṟilaṉ
maṟṟu av vaṉ toḻilōṉ maṇi mārpiṭai
muṟṟa veṅ kaṇai nūṟu muṭukkiṉāṉ.