கம்பராமாயணம் 8173 · யுத்த 18.126
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆற்றலில் தோற்றிலான் - (போர்) வலிமையில் இதுவரை தோற்றிலாதவனாகிய (இந்திரசித்தன்); நூறு வெங்கணை மார்பின் நுழைதலின் - (இலக்குவனது) நூறு கொடிய அம்புகள் (தன்) மார்பில் (பட்டு ஊடுருவி) நுழைந்ததனால்; ஊறு சோரியோடு - (பொங்கி) ஊறுகிற குருதியோடு; உள்ளமும் சோர்தர - மனமும் சோர்வடைய; தேறல் ஆம் துணையும் - களைப்பு நீங்கித் தேறுகிற கால அளவு மட்டும்; சிலை ஊன்றியே - (தன்) வில்லைத் (தேர்த் தட்டில் ஊன்றுகோல்போல்) ஊன்றிக்கொண்டு; ஆறி நின்றனன் - களைப்பு ஆறிநின்றனன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the hundred fierce arrows entered his chest,
- his mind failing along with the welling blood,
- he planted his bow and leaned on it, only as long as it took to recover,
- and stood regaining strength, he who had never been beaten in might.
What the poem says
For the first time Intiracittu, who had never lost a fight, is overcome. With a hundred arrows in his chest, his blood and his spirit draining together, he props himself on his bow on the chariot floor like a staff.
He stands there only until he has got his breath back.