கம்பராமாயணம் 8174 · யுத்த 18.127
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வதையின் - கொலைத் தொழிலில், மற்றொரு கூற்று என - பிறிது ஓர் இயமன் என்று கூறத்தக்க; மாருதி - அனுமன்; நல் மணி புதையும் - நல்ல மணிகள் புதைக்கப்பட்ட; பொன் உருள் - (அழகிய) பொன்மயமான சக்கரங்கள்; அச்சொடும் சிதைய - அச்சுடன் அழிபடவும்; பாய்பரி ஆயிரம் சிந்திட - தாவிச் செல்லும் குதிரைகள் ஆயிரமும் விழுந்து இறக்கவும்; அவன் தேரை - அந்த இந்திரசித்தன் ஏறி வந்த தேரை; உதையினால் உருட்டினான் - உதைத்து உருட்டித் தள்ளினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- So that its jewel-studded golden wheels were wrecked along with the axle
- and the thousand galloping horses fell scattered,
- Māruti, like a second god of death in killing,
- with a kick sent that chariot of his rolling.
What the poem says
While Intiracittu is recovering, Aṉumaṉ (Māruti, son of the wind) takes a hand. Called a second Death for his power to kill, he kicks the demon's new chariot over.
Its gold wheels set with gems and its axle are smashed, and all thousand horses fall dead.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1putaiyum nal maṇi poṉ uruḷ accoṭum
citaiya āyiram pāy pari cintiṭa
vataiyiṉ maṟṟoru kūṟṟu eṉa māruti
utaiyiṉāl avaṉ tērai uruṭṭiṉāṉ.