கம்பராமாயணம் 8175 · யுத்த 18.128

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பேய் ஓர் ஆயிரம் பூண்டது - (இந்திரசித்தன்) பேய்கள் ஓராயிரம் பூட்டப்பட்டதும்; மணிபெய் ஏயதேர் - மணிகள் பெய்து பொருத்தப்பட்டதுமான தேரின் மீது; இமைப்பின்னிடை ஏறினான் - இமைப்பொழுதில் ஏறியவனாய்; தூயவன் - தூய்மை உடையவனாகிய அனுமனின்; சுடர்த்தோள் இணை மேல் - ஒளி விடுகிற இரண்டு தோள்களின் மீது; சுடர்த் தீயவெங்கணை - ஒளி விளங்குகிற கொடுமையான அம்புகள்; ஐம்பது சிந்தினான் - ஐம்பதைச் செலுத்தினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Into a chariot set with jewels and yoked with a thousand demons
  2. he climbed in the blink of an eye;
  3. and on the pure one's two radiant shoulders
  4. he scattered fifty fierce, blazing arrows.

What the poem says

Intiracittu escapes the wreck at once and mounts yet another chariot, this one drawn by a thousand pēy, goblin-demons, and studded with gems.

He takes revenge on Aṉumaṉ, called "the pure one", with fifty blazing arrows to the shoulders.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pēy ōr āyiram pūṇṭatu peym maṇi
ēya tēr imaippiṉṉiṭai ēṟiṉāṉ;
tūyavaṉ cuṭart tōḷ iṇaimēl cuṭar
tīya veṅ kaṇai aimpatu cintiṉāṉ.