கம்பராமாயணம் 8176 · யுத்த 18.129
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வெய்யவன் - (அனுமன் தோளிணை மேல் ஐம்பது வெங்கணை எய்த) கொடியவனாகிய இந்திரசித்தன்; ஏறி ஏறி இழிந்தது அல்லால் - (இலக்குவன் தானேறும் தேர்களை எல்லாம் அம்பு கொண்டு அழித்தலால்) (பல தேர்களில்) ஏறி ஏறி இறங்குவது அல்லாது; வேறு இகல் செய்திலன் - வேறு எந்த வகையான போரும் செய்யவில்லை; வீரனும் - வீரன் ஆகிய இலக்குவனும்; ஆறு கோடி பகழியின் - ஆறு கோடி அம்புகளால், ஒரு நாழிகை - ஒரு நாழிகை அளவுக்குள்; ஐ இருநூறு தேர் - ஆயிரம் தேர்களை; நூறினான் - அழித்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Except for climbing on and climbing off again and again, he did
- nothing else in the fight, that cruel one; and the hero,
- with six crore arrows, in a single nāḻikai,
- destroyed ten times a hundred chariots.
What the poem says
The duel now runs in a cycle. Every chariot Intiracittu mounts, Ilakkuvaṉ destroys, so the demon prince does nothing but jump from one chariot to the next.
In a single nāḻikai (a unit of about twenty-four minutes), Ilakkuvaṉ smashes a thousand chariots with six crore arrows.