கம்பராமாயணம் 8178 · யுத்த 18.131
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1அக்கணத்தின் ஒர் ஆயிரம் ஆயிரம்
மிக்க வெங் கண் அரக்கர் அவ் வீரனோடு
ஒக்க இன்ப ஒருவழி ஊணினார்
புக்கு முந்தினர் போரிடைப் பொன்றுவார்.
பொருள் · Meaning in Tamil
அக்கணத்தின் - அப்பொழுதில்; அவ்வீரனோடு ஒக்க - அந்த இந்திரசித்தனோடு ஒத்த; ஓர் ஆயிரம் ஆயிரம் - ஓர் பத்து இலட்சம், மிக்கவெங்கண் அரக்கர் - மிக்ககொடிய கண்களை உடைய அரக்கர்கள்; வந்துற்று - வந்து; ஒரு வழி நண்ணினார் - ஓரிடத்தில் திரண்டவர்களாய்ப்; போரிடைப் பொன்றுவான் - போர்க்களத்தில் அழிவதற்காக; புக்கு முந்தினர் - புகுந்து (இலக்குவனை) அழித்தனர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- At that moment a thousand thousand
- demons with fierce, terrible eyes, equal to that hero,
- came up together and massed in one place;
- they rushed in and pressed forward, to perish in the battle.
What the poem says
Just then a fresh force of a million demons, each as fierce as Intiracittu, gathers and charges into the battle to support him.
The poet says plainly that they come only to die, since their end on the field is already certain.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ak kaṇattiṉ ōr āyiram āyiram
mikka veṅ kaṇ arakkar av vīraṉōṭu
okka vantuṟṟu oruvaḻi naṇṇiṉār
pukku muntiṉar pōriṭaip poṉṟuvār.