கம்பராமாயணம் 8179 · யுத்த 18.132

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தேரர் - (இலக்குவனை எதிர்க்க வந்த அரக்கவீரர்களில்) தேர் வீரர்களும்; தேரின் இவுளியர் - தேர்ந்து எண்ணிய குதிரை வீரர்களும்; செம்முகக்காரர் - சிவந்த புள்ளிகள் பொருந்திய மேகம் போன்ற கருநிறத்தை உடைய யானை வீரர்களும்; காரின் இடிப்பினர் - மேகம் போல் அதட்டுகிறவர்களும்; கண்டையின் தாரர் - கண்டை மாலை அணிந்தவர்களும், தாரணியும் - உலகிலும்; விசும்பும் - ஆகாயத்திலும்; தவழ் பேரர் - பரவிய புகழை உடையவர்களும்; பேரிமுழக்கு அன்ன பேச்சினார் - பேரிகையின் முழக்கம் போன்ற பேச்சினை உடையவர்களாயும் இருந்தார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Chariot-fighters, riders of choice horses, men on red-spotted
  2. cloud-dark elephants, men who thundered like clouds, men wearing
  3. garlands of bells, men whose fame spread across earth and sky,
  4. men whose speech was like the roll of the great war drum.

What the poem says

The poet describes the new demon force: chariot warriors, cavalry on picked horses, and elephant troops whose mounts are dark as rain clouds with red-spotted faces.

They bellow like thunder, wear garlands of bells, are famous on earth and in heaven, and have voices that boom like war drums.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tērar tēriṉ ivuḷiyar cem mukam
kārar kāriṉ iṭippiṉar kaṇṭaiyiṉ
tārar tāraṇiyum vicumpum tavaḻ
pērar pēri muḻakku aṉṉa pēcciṉār.