கம்பராமாயணம் 8188 · யுத்த 18.141
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அன்று - அப்பொழுது; ஐயன் - தலைவனாகிய இலக்குவன்; ஏறிய யானையே - ஏறியிருந்த யானை போன்றவனாகிய அனுமன்; அஞ்ச பார்க்கும் - (அரக்கர்கள்) அஞ்சும்படியாகப் பார்ப்பான்; உறுக்கும் - சினந்து அதட்டுவான்; பகட்டினால் வேலையைத் தூர்க்கும் - யானைகளை எடுத்து வீசி எறிந்து கடலைத் தூர்ப்பான்; தோள்புடை கொட்டி நின்று ஆர்க்கும் - தோளின் பக்கங்களில் கொட்டி நின்று பேரொலி செய்வான்; ஆயிரம் தேர் பிடித்து - ஆயிரம் தேர்களைப் பிடித்து; அம் கையால் ஈர்க்கும் - (தன்) அழகிய கைகளால் இழுப்பான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He glared so they were terrified; he roared at them; with elephants
- he filled up the sea; slapping his shoulders he stood
- and bellowed; seizing a thousand chariots in his fine hands
- he dragged them off, that elephant the lord rode that day.
What the poem says
Aṉumaṉ is now the "elephant" that carries his master. His stare alone terrifies the demons; he hurls their elephants into the sea until it fills up, slaps his shoulders in the warrior's challenge and roars.
He drags away a thousand chariots with his bare hands.