கம்பராமாயணம் 8189 · யுத்த 18.142
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சேவகன் - வீரனாகிய இலக்குவன்; தெரிந்து - தேர்ந்தெடுத்து; ஏறிய சீயமே - ஏறியிருந்த சிங்கம் போன்ற அனுமன்; மாவும் - குதிரைகளையும்; யானையும் - யானைகளையும், நீரும் - தண்ணீர் போலவும்; புனைதளிரும் என - அழகிய தளிர்கள் போலவும்; தூவும் - தூவுவான்; அள்ளிப்பிசையும் - கையால் அள்ளிப் பிசைவான்; துகைக்குமால் - காலால் துவைப்பான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Horses and elephants and the sword-bearing troops,
- as if they were flowers and water and fresh tender shoots,
- he scattered, scooped up and crushed, and trampled,
- did that lion the hero chose and rode.
What the poem says
Now Aṉumaṉ is the lion Ilakkuvaṉ chose to ride. He handles the demon horses, elephants and soldiers as easily as someone tossing flowers, splashing water or crumpling young leaves.
The three verbs, scatter, crush in the hand, trample, correspond loosely to the three soft things he treats them like.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1māvum yāṉaiyum vāḷuṭait tāṉaiyum
pūvum nīrum puṉai taḷirum eṉa
tūvum; aḷḷip picaiyum; tukaikkumāl
cēvakaṉ terintu ēṟiya cīyamē.