கம்பராமாயணம் 8190 · யுத்த 18.143

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அன்று - அப்பொழுது; வரதன் - வரந்தரும் வலிமை உள்ள இலக்குவன்; உவந்து ஏறிய வாசியே - மகிழ்ந்து ஏறிய வாகனமாகிய குதிரை போன்ற அனுமன்; உரகம் பூண்ட - பாம்புகள் பூட்டப் பெற்றனவும்; உருளை பொருந்தின - சக்கரங்கள் பொருந்தியனவும் ஆகிய; ஆயிரம் இரதம் - ஆயிரம் தேர்களை; "ஏ" எனும் மாத்திரை - மிகமிக விரைவான கால அளவில்; சரதம் ஆக - தவறாமல், தரைப்படச் சாடுமால் - தரையில்பட்டு அழியுமாறு மோதி அழிப்பான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. A thousand chariots yoked with serpents and set on wheels,
  2. in the instant it takes to say "ē",
  3. without fail he dashed to the ground,
  4. did that steed the giver of boons rode gladly that day.

What the poem says

In the last of this set Aṉumaṉ is the horse that Ilakkuvaṉ, the giver of boons, rides gladly. In the time it takes to say a single short syllable, he dashes to pieces a thousand demon chariots drawn by serpents.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1urakam pūṇṭa uruḷai poruntiṉa
iratam āyiram ‘ē ‘eṉum māttirai
caratam ākat taraip paṭac cāṭumāl
varataṉ aṉṟu uvantu ēṟiya vāciyē.