கம்பராமாயணம் 8191 · யுத்த 18.144
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அவ் இடத்தினில் - (அனுமன் அரக்கர் படையை அழித்துக் கொண்டிருந்த) அந்த நேரத்தில்; அழல் வெவ்விடத்தினை உண்டவர் - தீப் போன்ற கொடிய நஞ்சினை உண்டவர்கள்; ஆய் மருந்தால் - சிறந்த மருந்தினால்; மீண்டென - உயிர் பிழைத்து எழுந்தது போல; எவ் இடத்தினும் - போர்க்களத்தின் எல்லா இடங்களிலும்; வீழ்ந்த - (இந்திரசித்தனின் அம்பு பட்டுக்) களைத்து மூர்ச்சையாகி கிடந்த; இனத்தலை - (அனுமனின்) கூட்டத்தில் உள்ளவர்களான; தெவ் அடக்கும் - பகைவரை அடக்கும்; அவ்வலியவர் - அந்த வலிமை உடையவர்களாகிய குரங்குப் படை வீரர்கள்; தேறினார் - களைப்பு நீங்கி எழுந்தார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- At that time, like those who have swallowed fiery, deadly poison
- and come back to life through a sovereign medicine,
- the mighty ones of his kin, who curb their foes,
- who lay fallen everywhere, recovered.
What the poem says
While Aṉumaṉ is crushing the demon army, the monkey warriors who had fallen unconscious from Intiracittu's arrows all over the field begin to come round.
Their recovery is compared to people who have drunk a fiery poison and are revived by a powerful antidote.