கம்பராமாயணம் 8192 · யுத்த 18.145
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தேறினார் - (மயக்கம்) தெளிந்து எழுந்த (அந்த வானர வீரர்கள்); கண் நெருப்பு உக - கண்களில் தீ வெளிப்படுமாறு; சீறினார் - சீறியவர்களாகி; வந்து ஒன்றினார் - இளவலாகிய இலக்குவனைச் சூழ்ந்தார்கள்; மாறுமாறு - (பகைவனாகிய இந்திர சித்தனுக்கு எதிராக) மாற்றி மாற்றி; மலையும் - மலைகளையும்; மரங்களும் - மரங்களையும்; நூறும் ஆயிரமும் கொடு - நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் (கைகளில்) (ஏந்திக்) கொண்டு; நூறினார் - (பகைவர்களை) அழித்தார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Revived, they hissed in rage with fire pouring from their eyes;
- they surged forward and came to the younger prince's side;
- turn after turn, mountains and trees
- by hundreds and thousands they took up, and smashed the foe.
What the poem says
The revived monkeys, fire in their eyes, rally around Ilakkuvaṉ. Taking up hills and trees by the hundred and the thousand, they hurl them again and again and crush the demon forces.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tēṟiṉār kaṇ neruppu ukac cīṟiṉār;
ūṟiṉār vantu iḷavalai oṉṟiṉār;
māṟu māṟu malaiyum maraṅkaḷum
nūṟum āyiramum koṭu nūṟiṉār.