கம்பராமாயணம் 8193 · யுத்த 18.146

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

விகடம் உற்ற - வேறுபாடு பொருந்திய (பலவகையாக அமைந்த); மரனொடு - மரங்களையும்; வெற்பு இனம் - மலைக் கூட்டங்களையும் (குரங்குப்படையினர்), புகட - வீச; உற்ற பொறுத்தன - உளவாகிய ஊறுபாடுகளைக் கொண்டவையாய்; போவன - அழிந்து போவனவாகிய; தார் அணி தேர் எலாம் - ஒலிக்கும் கிண்கிணியைக் கட்டி அழகுபடுத்தப்பட்ட தேர்கள் எல்லாம்; துகள் தவத்தொழில் செய் - குற்றம் இல்லாமல் மிகுதியான தொழிலைச் செய்கிற; துறைக்கம்மியர் - தன் துறையில் சிறந்த மரத்தச்சர்கள் (முடிக்காமல் அரைகுறையாகச் செய்து கொண்டிருக்க); சகடம் ஒத்தன - தேர்களை ஒத்து விளங்கின.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Under the trees of every sort and the masses of hills
  2. they hurled, the garlanded chariots, bearing the damage and breaking up,
  3. looked like carts that skilled craftsmen of the trade,
  4. who work faultlessly, still had half-built.

What the poem says

The monkeys' barrage of trees and boulders wrecks the demons' chariots, decorated with garlands of tinkling bells.

The battered chariots, stripped and broken, look like carts that a master carpenter has only half finished in his workshop.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vikaṭam uṟṟa maraṉoṭu veṟpu iṉam
pukaṭa uṟṟa poṟuttaṉa pōvaṉa
tukaḷ tavat toḻil cey tuṟaik kammiyar
cakaṭam ottaṉa tār aṇi tēr elām.