கம்பராமாயணம் 8195 · யுத்த 18.148
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
செய்தவன் - தவம் செய்தவனாகிய இராவணனது; ஈண்டு எழில் - நெருங்கிய (வலிமையின்) சிறப்பை; அழித்தவன் ஆம் என - அழித்தவன் (இந்த அங்கதனே) ஆகும் என்று (பார்த்தவர் வியந்து பாராட்டும் படியாக); தேவர்கள் ஊர் அழித்த - தேவர்களின் ஊராகிய தேவர் உலகத்தை அழித்த; வலி உயர் தோளவன் - வலிமை மிகுந்த தோளை உடையவனான (இந்திரசித்தனது); தேர் ஏர் அழித்தது - தேரின் அழகு கெட்டது; அழித்து - (அவ்வாறு அதை) அழித்து; ஓர் இமைப்பிடைச் சென்றதால் - (அங்கதன் வீசிய மால்வரை) ஒரு நொடிப்பொழுதில் சென்றது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- So that all said, "He has destroyed the splendour of the great ascetic's might,"
- it wrecked the beauty
- of the chariot of him of mighty shoulders who laid waste the gods' city,
- and passed on in the blink of an eye.
What the poem says
Aṅkataṉ's mountain strikes and shatters the chariot of Intiracittu, whose strong arms once laid waste the city of the gods. Then it flies on in an instant.
Onlookers marvel that Aṅkataṉ has humbled the power of Irāvaṇaṉ, who gained his strength through great penance. The verse's word order is intricate, and the commentary rearranges it to bring out the sense.