கம்பராமாயணம் 8196 · யுத்த 18.149

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அந்த வேலையின் - அப்பொழுது; தந்தை தந்தை - அங்கதனது தந்தையாகிய வாலியின் தந்தையாகிய இந்திரன்; பண்டு உற்ற சழக்கு எலாம் - முன்பு அடைந்த அவமானத்தை எல்லாம்; எந்தை - எமது ஐயனாகிய அங்கதன்; தீர்த்தனன் என்பது ஓர் ஏம்பலால் - தீர்த்து விட்டான் என்பதொரு களிப்பினால்; தேவர்கள் - தேவர்கள்; சிந்தை சால உவந்தனர் - மனம் மிக மகிழ்ந்தவர்களாய்; ஆர்த்து - மகிழ்ச்சிப் பேரொலி செய்து; எழுந்து ஆடினார் - எழுந்து கூத்தாடினார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. At that moment the gods rose with a shout and danced,
  2. their hearts full of joy,
  3. in the delight of thinking, "All the disgrace our father's father once suffered,
  4. our lord has wiped away."

What the poem says

The gods dance for joy. Intiracittu had once defeated and captured Intiraṉ, king of the gods; Intiraṉ is the father of Vālī and therefore Aṅkataṉ's grandfather.

Now Aṅkataṉ, Intiraṉ's grandson, has smashed Intiracittu's chariot, and the gods feel that the old humiliation of their king has been avenged.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1anta vēlaiyiṉ ārttu eḻuntu āṭiṉār
cintai cāla uvantaṉar tēvarkaḷ
‘tantai tantai paṇṭu uṟṟa caḻakku elām
entai tīrttaṉaṉ eṉpatu ōr ēmpalāl.