கம்பராமாயணம் 8197 · யுத்த 18.150

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அக்கணத்து - அப்பொழுதே; அழிந்த தேரின் நின்று - அழிந்த தேரில் நின்று; அந்தரத்து எழுந்து - மேலே எழுந்து; மற்று ஒர் இரதம் உற்று ஏறினான் - வேறு ஒரு தேரினை நெருங்கி ஏறி; தீ எனப் பொங்கினான் - தீயினைப் போலப் பொங்கிச் சினந்து; கழிந்து போகலை நில் என - (அங்கதனை நோக்கி) விலகிப் போகாதே நிற்பாயாக என்று சொல்லி; கைக்கணை பொழிந்து சென்றனன் - கையில் உள்ள வில்லில் இருந்து அம்புகளைப் பொழிந்துகொண்டு சென்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. At that instant he rose into the air from the wrecked chariot
  2. and came to another chariot and mounted it;
  3. "Don't slip away, stand!" he cried, and went on
  4. pouring arrows from his hand, flaring up like fire.

What the poem says

Intiracittu leaps up out of the chariot Aṅkataṉ has smashed and lands in another. Blazing with anger, he challenges Aṅkataṉ not to run off and goes after him shooting arrows.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aḻinta tēriṉniṉṟu antarattu ak kaṇattu
eḻuntu maṟṟu or iratam uṟṟu ēṟiṉāṉ
‘kaḻintu pōkalai nil! eṉak kaik kaṇai
poḻintu ceṉṟaṉaṉ tī eṉap poṅkiṉāṉ.