கம்பராமாயணம் 8199 · யுத்த 18.152

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மரமும் - (அவ்வாறு சூழ்ந்துகொண்ட வானர வீரர்கள்) மரங்களையும்; குன்றும் - மலைகளையும்; மடிந்த அரக்கர்தம் சிரமும் - இறந்து போன அரக்கர்களுடைய தலைகளையும்; தேரும் - தேர்களையும்; புரவியும் - குதிரைகளையும், திண்கரிக் கரமும் - வலிய யானைகளின் கைகளையும்; ஆளியும் - சிங்கங்களையும்; வாரி - (கைகளால்) வாரி எடுத்து; கடியவன் - கொடியவனாகிய இந்திரசித்தனது; சரமும் தாழ்தர - அம்புகளின் வேகமும் பின்னால் இருக்கும்படி; வீசினர் தாக்கினார் - வீசித் தாக்கினார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Trees and hills, the heads of slain demons,
  2. chariots and horses, the trunks of mighty elephants
  3. and lions they scooped up, and so that even the cruel one's
  4. arrows fell behind in speed, they hurled them and struck.

What the poem says

The monkeys use whatever lies to hand as missiles: trees, hills, and the debris of the slaughter, demons' severed heads, chariots, horses, elephants' trunks and the lions that drew the chariots.

They throw these at Intiracittu so fast that even his arrows cannot keep pace.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maramum kuṉṟum maṭinta arakkartam
ciramum tērum puraviyum tiṇ karik
karamum āḷiyum vārik kaṭiyavaṉ
caramum tāḻtara vīciṉar tākkiṉār.